Me... We... Us... for peace and love ...!!!

Me... We... Us... for peace and love ...!!!
Peace and love is all this world aches for. so, let us set on a mission to share some.. :)

Monday, May 16, 2011

காதலின் விழுதுகள்...

எத்தனை ஆயிரம் பெண் முகம் கடந்தும் சில முகம் மட்டும் இதயத்தில் சேரும் ...!

அந்த சிலவட்ருள் ஒன்றிரண்டைத்தான் தனதாக்கத் துடிகும் ஆவல்...!

ஏனொ என் வாழ்வில் கொண்ட அத்தனை ஆவலும் அடியோடு சாய்ந்தன...!

வித்திட்ட புதியதோர் ஆவல் காதலாய் விழுதுட்று படர்ந்திட ...!

விழுததன் வேர்களோ இன்று நீறை அன்றி அமிலமே பருகுது...!

ஆம், ஆவளின் வெருப்பென்னுன் கொடியதோர் அமிலம்...!

எத்தனை நாள் தவிக்குமோ காதல் சருகாகி மரிப்பதன் முன்னே...!!!???

இல்லை அவள் அன்பமுத ஊற்றினால் நெடும்காலம் நிலைக்கச்செய்வாளா...!!???

No comments:

Post a Comment