Me... We... Us... for peace and love ...!!!

Me... We... Us... for peace and love ...!!!
Peace and love is all this world aches for. so, let us set on a mission to share some.. :)

Monday, May 16, 2011

கனவதனில் கைக்கோர்த்தாள்...!!!

நடுனிசி...!!!

பௌர்னமியின் வெள்ளொளியில் பாய்விரித்து கனாக்கானும் நேரம்...!!!

கைக்கொர்து கனவுலகம் அழைத்துச்செல்ல ஏனோ என்னருகில் நீ இன்று இல்லை...!!!

நீ இல்லை என்றால் என்ன, உன் நினைவென்னைக் கூட்டிச்செல்லும்,

நம் நினைவதனின் இன்ப காலங்களுக்கு...!!!

No comments:

Post a Comment