நான் எழுதும் வரிகளின் ஜீவன் அவள்தான் என்று அவள் அரிவாள...?
தெரியாது...!!
என் என்னத்தின் மூலை முடுக்கெங்கும் அவள் தானென்று புரிவாள...?
தெரியாது...!!
ஒரு நாளில் ஒரு சிருக்கனமேனும் என்னை அவள் நினைப்பாளா...?
தெரியாது...!!
இதுவரை கிருக்கிய வார்த்தைகள், அதனில் ஒன்றேனும் அவள் படித்தாளா...?
தெரியாது...!!
அவளிடத்தே நான் கொண்டது காதல்தான் என்றே அவள் இன்றேனும் உனர்ந்தாளா...?
தெரியாது...!!
அவள் அரியாமல் போனாலும், புரியாமல் நின்றாலும்...
நினயாது மரந்தாலும், படிக்காமல் முடித்தாலும்...
உனராமல் உதரினாலும், உயிர் உருகும் நேசம் அது அவளுக்கே சேர்கும் என் நென்சம்...!!!
No comments:
Post a Comment