உடல் எங்கும் பிழம்பாய் கொதிக்கின்றாள் அவள் …!
உயிரூட்டும் எரிப்பிழம்பு உள்ளிருந்து சுட,
புறமோ மானிடன் துளை இட்டு சுடுகின்றான் …!
மானிடன் வாழ இடம் தந்தவள் வாழ மானிடன் மறுக்கின்றான் …!
“வரம் தந்தவன் தலையில் கை … ” – சரியாகத்தான் பொருந்துகிறது …!
பூமியின் மேல் நாம் … !

No comments:
Post a Comment